Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2020 ஜனவரி 07 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அன்பளிப்புகளை வழங்குவதற்காக தனது புதிய குளியல், சரும பராமரிப்பு தெரிவுகளை The Body Shop அறிமுகம் செய்துள்ளது. Warm Vanilla, Rich Plum அல்லது Juicy Pear ஆகிய நறுமணத் தெரிவுகளிலிருந்து உங்களுக்கு மிகவும் பிடித்தமானதைத் தெரிவு செய்து கொள்ளலாம். அன்பளிப்பு வழங்குவதற்கு மிகவும் பொருத்தமான வகையில் தனியாக அல்லது தொகுதியாக பொதி செய்யப்பட்டுள்ளன.
பழங்களின் நறுமணத்தைக் கொண்டிருக்க விரும்பும் உங்களுக்கு அல்லது உங்கள் நண்பருக்கு இனிய தெரிவுகளை The Body Shop இன் Rich Plum கொண்டுள்ளது. அதிகளவு கேள்விக்கு மத்தியில் தற்போது ஒன்பது வெவ்வேறு தெரிவுகளில் விற்பனைக்கு காணப்படுகின்றன. Rich Plum Body Butter அல்லது Body Yoghurt ஊடாக ஈரப்பதனை தெரிவு செய்து கொள்ளலாம்.
புதுவருடத்தை வரவேற்கும் வகையில், புதிய நறுமணத் தெரிவுகளை The Body Shop அறிமுகம் செய்துள்ளது. Sloe berry, pear மற்றும் Tonka bean notes ஆகிய தெரிவுகள் புதிய பத்து உள்ளம்சங்களைக் கொண்டுள்ளன. ஈரப்பதனூட்டுவதற்கு Body Butter, Body Yoghurt, Sugar Body Scrub, Shower Gel, Marbled Soap போன்றன சருமம் மற்றும் குளியல் வேளை பராமரிப்புக்கும் Hand Cream, Hand Wash மற்றும் Hand Lotion போன்றன குளியலறை அத்தியாவசிய பராமரிப்பு தெரிவுகளாக அடங்கியுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
17 minute ago
25 minute ago
40 minute ago