Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 மே 28 , பி.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
The Body Shop இன் நிபுணத்துவம் வாய்ந்த சருமப் பராமரிப்புத் தெரிவுகள், இந்தத் திருமணக் கொண்டாட்ட காலத்துக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்தத் தெரிவுகளில் அடங்கியுள்ள Drops of Light தெரிவுகளைப் பயன்படுத்துவதனூடாக கொண்டாட்ட நிகழ்வுகளுக்குச் செல்வோருக்குப் பகல் வேளையிலும் இரவு வேளையிலும் தமது சருமத்தைப் பிரகாசமாகப் பேண உதவியாக அமைந்திருக்கும்.
சருமப் பாதுகாப்புத் தெரிவுகள் SPF50+ பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டுள்ளதுடன், சூரிய ஒளியிலிருந்தும், நகரின் மாசிலிருந்தும் பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளது.
Drops of Light தெரிவுகள் என்பது, வட அட்லான்டிக் சிவப்பு அல்கே பிரித்தெடுப்பிலிருந்து தயாரிக்கப்பட்டுள்ளதுடன், பளபளப்பான மற்றும் சீரான சருமத்தைப் பேண உதவியாக அமைந்திருக்கும். ஒவ்வொரு தயாரிப்பும் ஐந்து பரிமாண ஆரோக்கிய தோற்றத்துடன் கூடிய சருமத்தை வழங்கும். 5-in-1 சூத்திரத்தினூடாக பிரகாசம், ஒளிர்மையான தன்மை வழங்கப்படுவதுடன், சருமத்தை மிருதுவாகப் பேண உதவுவதாக அமைந்துள்ளது. The Body Shop இன் நிபுணர் அணியினால் நிறுவனத்தின் ஆய்வுகளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட கருமையான வளையங்கள் மற்றும் நிறமாற்றங்களைத் தணிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
Drops of Light தெரிவுகள் மூன்று மாதிரிகளில் காணப்படுகின்றன. Rich and creamy clarifying foam, Pure Healthy Brightening Day Cream மற்றும் Pure Healthy Brightening Serum ஆகியன அவையாகும்.
Skin Defense என்பது நகரில் காணப்படும் மாசுகளை எதிர்த்துச் சருமத்தைப் போராடச் செய்யும் திறனை வழங்குவதாக அமைந்துள்ளது.
SPF 50 PA++++ essence என்பது நகரின் மாசடைந்த வளி, UVA, UVB கதிர்கள், வெப்பநிலை போன்றவற்றிலிருந்து சருமத்துக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளிலிருந்தும், வயதுமுதிர்ந்த தோற்றம் போன்றவற்றிலிருந்தும் பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
35 minute ago
2 hours ago