Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 நவம்பர் 29 , மு.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
வைத்திய ஆலோசனை வலையமைப்பான echannelling PLC க்கு, SLIM Brand Excellence விருதுகள் வழங்கும் விழாவில், Online Brand பிரிவில் வெள்ளி விருது வழங்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்வு, அண்மையில், Shangri - La ஹோட்டலில் இடம்பெற்றது. இலங்கையின் சந்தைப்படுத்தலுக்கான தேசிய நிறுவனம் (SLIM) என்ற வகையில், வர்த்தக நாம மேம்பாடு, விற்பனை, விளம்பரங்கள்,ஆராய்ச்சி போன்ற துறைகளில் மூலோபாயம் மற்றும் விளைவுகள் சார் சிந்தனைகளுக்கு SLIM Brand Excellence விருதுகள், NASCO, Effies, People’s Awards மூலம் ஊக்கமளிக்கிறது.
கடந்த சில வருடங்களாக eChannellingஇன் செயற்பாடுகள் டிஜிட்டல் மயமான சுகாதார பிரிவின் மூலம் தேசத்தின் மக்களுக்கு எண்ணற்ற அனுகூலங்களை வழங்கியது.
இவ்வர்த்தக நாமமானது சுகாதாரச் சேவை வழங்குநர்கள், பொதுமக்களுக்கு இடையிலுள்ள இடைவெளியை குறைத்துள்ளது. மேம்பட்ட வினைத்திறன் மிக்க வாடிக்கையாளர் சேவையின் மூலம், நட்புறவுடனான முறையில் நுகர்வோருக்கு சேவை வழங்கப்படுகிறது. e-Channelling தற்போது ஓர் வீட்டுக்குரிய வர்த்தக நாமமாக கருதப்படுகிறது.
32 minute ago
40 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
40 minute ago
43 minute ago