2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

கனகாம்பிகை குளத்தில் மூழ்கி இளைஞன் பலி

எஸ்.என். நிபோஜன்   / 2017 மே 26 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார் 

கிளிநொச்சி, இரணைமடு கனகாம்பிகைக் குளத்தில் மூழ்கி, இளைஞன் ஒருவன், நேற்று (25) பலியாகியுள்ளான் என, பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு நண்பர்களுடன் குளிப்பதற்காக குளத்துக்குச் சென்ற கனகாம்பிகைகுளம் கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணிம் விஜிதன் (வயது 22) எனும் என்ற இளைஞரே நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.

சடலம் சுமார் ஓரு மணித்தியாலய தேடுதலின் பின் குளத்தில் இருந்து மீட்கப்பட்ட சடலம், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .