2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

குன்றும் குழியுமாக உப்புக்குளம் - பள்ளிமுனை பிரதான வீதி

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 14 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னார், உப்புக்குளம் - பள்ளிமுனை பிரதான வீதி கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக உடைந்து குன்றும் குழியுமாக காணப்படுவதாக பிரதேசவாசிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இதனால் குறித்த வீதியில் போக்குவரத்துக்களை மேற்கொள்வது சிரமமாக உள்ளதாக அம்மக்கள் தெரிவிப்பதோடு உரிய அதிகாரிகள் மேற்படி வீதி குறித்து கவனம் செலுத்தி திருத்த தருமாறு கோரிக்கையும் விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .