Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 11 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஜெனி)
கிறிஸ்தவ மக்களின் தவக்கால காலத்தினை முன்னிட்டு மன்னார் மறைமாவட்ட மறைக்கல்வி நடு நிலையத்தின் அனுசரணையுடன் மன்னார் மறைமாவட்டத்திலுள்ள கத்தோலிக்க ஆசிரியர்கள், மறைக்கல்வி ஆசிரியர்கள், திருபாலத்துவ ஆசியர்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை முதல் மடு தேவாலயத்தில் இந்திய போதகர் குழுவினால் நடத்தப்பட்ட தவக்கால சிந்தனையின்போது மன்னார் ஆயர் இராயப்பு யோசப்பு ஆண்டகையின் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
மறைக்கல்வி நடுநிலைய இயக்குணர் அருட்பணி ஜெயபாலன் அடிகளார் தலைமையில் கலந்து கொண்ட ஆசிரியர் பக்தர்களையும் அங்கு நடைபெற்ற செபமாலை பவணியையும் படங்களில் காணலாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .