Editorial / 2018 செப்டெம்பர் 20 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு, கரைச்சிக்குடியிருப்பு பகுதியில் பாடசாலை மாணவிகளிடம் நேற்று முன்தினம் (18) அநாகரிகமான முறையில் நடந்துகொண்ட இரண்டு படைச்சிப்பாய்களை, இளைஞர்கள் பிடித்து முல்லைத்தீவு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இரண்டு படைச்சிப்பாய்களையும் நேற்று (19) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, கோப்ரல் நிலையுடைய படைச்சிப்பாய் ஒருவரை 02.10.2018 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், மற்றைய படைச்சிப்பாயை ஒரு இலட்சம் ரூபாய் ஆட்பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
1 hours ago
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
8 hours ago