2025 மே 17, சனிக்கிழமை

அபிவிருத்தி, உதவித் திட்ட பணிகளில் காதர் மஸ்தான்

Editorial   / 2020 பெப்ரவரி 25 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் நிதி ஒதுக்கீட்டில், பாடசாலைகளின் அபிவிருத்திப் பணிகளுக்கான வேலைத்திட்டங்கள், நேற்று (24) தொடங்கி வைக்கப்பட்டன.

இதற்கமைய, முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான், கூழாமுறிப்பு அ.த.க.பாடசாலை மற்றும் புதுக்குடியிருப்பு றோ.க.பாடசாலை ஆகியவற்றின் மாணவர்களின் தேவைக்காக மலசலகூடம் அமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானால் அதற்கான அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது.

தொடர்ந்து, கிச்சிராபுரம் சுதா-1 முன்பள்ளி மாணவர்களின் சந்தைக் கண்காட்சி நடைபெற்றது.

இந்தச் சந்தைக் கண்காட்சியை முதன்மை விருந்தினராகச் சென்று பார்வையிட்டார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .