2025 ஜூலை 09, புதன்கிழமை

ஆசிரிய வள நிலையத்துக்கு அடிக்கல் நாட்டிவைப்பு

George   / 2017 ஜனவரி 06 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி கல்வி வலயத்தின் கீழ், 28.5 மில்லியன் ரூபாய் செலவில் ஆசிரிய வள நிலையம் அக்கராயனில் அமைப்பதற்கான அடிக்கல், வியாழக்கிழமை (05) நாட்டப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அடிக்கல்லை நாட்டி வைத்தார். கல்வியமைச்சின் நிதியொதுக்கீட்டில் 2 மாடிகளைக்கொண்ட கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், கிளிநொச்சி கல்வி வலய பணிப்பாளர் க.முருகவேள் கலந்து கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .