Niroshini / 2021 ஒக்டோபர் 05 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ. கீதாஞ்சன்
முல்லைத்தீவு - பெரியகுளம் பகுதியில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்ற பஸ் ஒன்று, நேற்று (04) விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
நெடுங்கேணியில் இருந்து வெலிஓயா பகுதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றச் சென்ற பஸ், மோட்டார் சைக்கிலுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவருக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை நெடுங்கேணி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
1 hours ago
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
8 hours ago