Niroshini / 2021 ஒக்டோபர் 07 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ. கீதாஞ்சன், சுப்பிரமணியம் பாஸ்கரன்
நாடளாவிய ரீதியில் முன்பள்ளிகள் மற்றும் 200க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் எதிர்வரும் 21ஆம் திகதி திறக்கப்பட்டு, கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
அதனடிப்படையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முன்பள்ளிகள் மற்றும் பாடசாலைகளை ஆரம்பித்தல் தொடர்பான ஆரம்ப கலந்துரையாடலானது, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் க.விமலநாதன் தலைமையில், பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில், நேற்று (06) நடைபெற்றது.
இதன்போது, பின்வரும் சுகாதார நடைமுறைகளை பேணியவாறு, பாடசாலை கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென, முல்லைத்தீவு மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.
இதற்கமைய,
அத்துடன், இந்த நடைமுறைகளை பாடசாலைகளில் பின்பற்ற செய்வதிலுள்ள பிரச்சினைகள் தொடர்பாக அதிக அவதானம் செலுத்தப்பட்டு, முடிவுகள் எடுக்கப்பட்டன.
1 hours ago
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
8 hours ago