Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜனவரி 12 , பி.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு, வவுனியாவில், காணாமல்போன உறவுகளின் 50 குடும்பங்களுக்கு, இன்று உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன..
கடந்த 691 நாள்களாக வவுனியாவில் தொடர்ந்து சுழற்சி முறையில் உணவு தவிர்ப்புப் போராட்டம் மேற்கொண்டு வரும் தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆகக்கப்பட்ட சங்கத்தின் உறவுகள் 50 குடும்பங்களுக்கே, உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன..
இதன்போது, அறம் செய் அறக்கட்டளை அமைப்பின் தலைவர் ஆர். ஞானசேகரம், பொருளாலர் செல்வி த.கலைமதி கலந்துகொண்டு உலர் உணவுப் பொதிகளை வழங்கிவைத்துள்ளனர்.
54 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
59 minute ago
1 hours ago