Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூலை 01 , பி.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி - தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில், இன்று (01) சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து, 5 இலட்சத்து 45 ஆயிரம் மில்லிலீற்றர் கோடாவும் 75,000 மில்லிலீற்றர் கசிப்பும் கசிப்பு உற்பத்திக்காகப் பயன்படுத்தப்பட்ட 4 வயர் சுருள்களும் 7 பரல்களும் மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை, கல்லார் பகுதியில், சட்டவிரோதமாக மணல் ஏற்றியக் குற்றச்சாட்டில், 3 உழவு இயந்திங்களும் டிப்பர் வாகனங்களும் மீட்கப்பட்டுள்ளன.
39 minute ago
55 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
55 minute ago
1 hours ago
2 hours ago