Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2017 ஜூலை 19 , மு.ப. 09:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி கரைச்சிப் பிரசே செயலர் பிரிவின் கீழுள்ள 42 கிராம அலுவர் பிரிவுகளிலும் சுமார் 24,117 குடும்பங்களைச் சேர்ந்த 77,454 பேர் மீள்குடியேறியிருப்பதாக, கரைச்சிப் பிரதேச செயலகப் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, 23,828 தமிழக் குடும்பங்களும் 253 முஸ்லிம் குடும்பங்களும் 36 சிங்களக் குடும்பங்களும் மீள்குடியேறியுள்ளன.
2009ஆம் ஆண்டுக்கு முன்னர், மேற்படி பிரதேச செயலர் பிரிவின் கீழ் 41,254 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு 100, 800 பேர் இடம்பெயர்ந்து சென்றதாக புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .