2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 18 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு - தேவிபுரம் அ பகுதியில்  உள்ள அறிவு முன்பள்ளி மாணவர்களின் முதலாம் ஆண்டு நிறைவியொட்டி, மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

தூய கரங்கள் அமைப்பின் நிதி உதவியில்  புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் இரத்தினவேலால் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அறிவு முன்பள்ளி தேவிபுரம் அ பகுயில் உள்ள 20 முன்பள்ளி மாணவர்களை கொண்டு செயற்பட்டு வருகின்றது. வறுமைகோட்டின் கீழ் வாழ்கின்ற குடும்பங்களின் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டுக்காக  தூயகரங்கள் அமைப்பால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .