Editorial / 2020 பெப்ரவரி 24 , பி.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
இறுதிப்போரில், முல்லைத்தீவு - வட்டுவாகலில் இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஆட்க்கொணர்வு மனு மீதான விசாரணையை, ஏப்ரல் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம், இன்று (24) உத்தரவிட்டது.
குறித்த ஆட்கொணர்வு மனு மீதான இரண்டாம் கட்ட வழக்கு விசாரணைகள், இன்று (24) முல்லைத்தீவு நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே, மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago