Editorial / 2020 மே 03 , பி.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் கடந்தவாரம் காணாமல் போன பாடசாலை மாணவன் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பளை முள்ளியடியை சேர்ந்த அனோஜன் என்ற மாணவன் கடந்த 28 ஆம் திகதி முதல் காணாமல் போனதாக பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, பளை புளோப்பளை கடல் நீரேரியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago