Editorial / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
காலபோக நெற்செய்கைக்கான தயார்ப்படுத்தல்களில் முல்லைத்தீவு விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் புழுதி விதைப்பிற்கான தயார்ப்படுத்தல்களில் விவசாயிகள் தற்பொழுது ஈடுபட்டுள்ளனர்.
நிலப்பண்படுத்தலுக்கேற்ப மழை வீழ்ச்சி இடம்பெற்றுள்ள நிலையில், விவசாயிகள் புழுதி விதைப்பிற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். கடந்த இரு ஆண்டுகளாக மழை வீழ்ச்சி ஒழுங்கீனம், குறைவு காரணமாக விவசாயிகளினால் நெற்செய்கையில் வெற்றியடைய முடியவில்லையெனத் தெரிவித்தனர்.
1 hours ago
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
8 hours ago