2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கிணற்றிலிருந்து சிறுமி சடலமாக மீட்பு

Niroshini   / 2021 டிசெம்பர் 20 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்
 

கிளிநொச்சி - அம்பாள்நகர் பகுதியில், நேற்று  (19), விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

விளையாடிக்கொண்டிருந்த சிறுமி, காணாமல் போயிருந்த நிலையில் தேடப்பட்டு வந்தார்.

இந்நிலையில், வீட்டு கிணற்றை நீர் பம்பியில் மூலம் இறைக்கப்பட்ட போது, குறித்த சிறுமி  கிணற்றுக்குள் சடலமாக அடையாளம் காணப்பட்டார்.

டசிந்தன் சன்சிகா என்ற 04 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி  பொலிஸார்  மேலதிக விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X