2025 மே 23, வெள்ளிக்கிழமை

கிளிநொச்சிக் குளம் ஆக்கரமிப்பு

Editorial   / 2019 மார்ச் 26 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சிக் குளத்தின் கரையோரப் பகுதிகள் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அப்பகுதி மக்கள், இதனால், எதிர்காலத்தில் இந்தக் குளம் பறிபோகும் அபாயமுள்ளதாகவும் கூறினர்.

அண்மையில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில், இக்குளத்தின் இயற்கைத் தன்மையையும் குளத்தையும் பாதுகாக்கும் வகையில், குளத்தினுடைய கரையோரப் பகுதிகளை எல்லைப்படுத்தி வரையறை செய்யுமாறு, பல்வேறு தரப்புகளாலும் கோரிக்கை விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X