Princiya Dixci / 2021 ஏப்ரல் 11 , பி.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

சுப்ரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சியில் பஸ் ஒன்றில் கஞ்சா கடத்த முற்பட்ட சந்தேகத்தின் பேரில் ஒருவர், இன்று (11) பிற்பகல் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 1 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
விசேட அதிரடிப்படையினர் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பஸ் நிலையத்தில் வைத்தே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டு, கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025