Freelancer / 2022 செப்டெம்பர் 19 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி – பரந்தன், சிவபுரம் பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர் 11 மாதங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் 16ஆம் திகதி சிவபுரம் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய நபர் வெட்டி கொலை செய்யப்பட்டிருந்தார்.
அதன் பின்னர் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். (R)
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago