2025 மே 17, சனிக்கிழமை

கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவர்களை அழைக்கிறார் அதிபர்

Editorial   / 2020 பெப்ரவரி 23 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி மத்திய கல்லூரியில் (மத்திய மகா வித்தியாலயம்) இவ்வாண்டு, க.பொ.த.உயர்தரப் பரீட்சைக்கு, 2ஆவது முறையாகத் தோற்றவுள்ள மாணவர்களை, புதன்கிழமைக்கு (26) முன்னர் பாடசாலைக்குச்  சமூகமளிக்குமாறு, பாடசாலை  அதிபர் மு.இரவீந்திரன் அறிவித்துள்ளார்.

இதற்கமைய, தேசிய அடையாள அட்டையுடன், பாடசாலைச் சீருடையில், தங்களது சரியான தகவல்களை, பாடசாலை நேரத்தில், பாடசாலை அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ளுமாறும் அதிபர்  கேட்டுக்கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .