Editorial / 2018 செப்டெம்பர் 25 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு – துணுக்காய், அம்பலப்பெருமாள்குளம் கிராமத்தில் துணுக்காய் பிரதேச சபையால், ஐந்து இடங்களில் நீர்த்தாங்கி மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
110 வரையான குடும்பங்கள் வாழ்கின்ற இக்கிராமத்தில் தற்போது கடுமையான குடிநீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இக்கிராமத்தில் காணப்படுகின்ற பெரிய நீர்ப்பாசனக் குளமான அம்பலப்பெருமாள்குளம், சிறிய குளமான அம்பலவன்சின்னக்கட்டுக்குளம் முற்றாக நீர் வற்றியதன் காரணமாக கிணறுகளின் நீர் மட்டம் அடிநிலையினைச் சென்றடைந்துள்ளது.
இந்நிலையில் துணுக்காய் பிரதேச சபையால் குடிநீர் வழங்கல் இக்கிராமத்தில் இடம்பெற்று வருகின்றது.
3 hours ago
6 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
02 May 2026