Editorial / 2018 ஏப்ரல் 04 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார், தோட்டவெளி, ஜோசப்வாஸ் நகர் கிராமத்தைச் சேர்ந்த, 71 வயதுடைய மனுவேல் பிள்ளை (அல்பேட்) எனும் குடும்பஸ்தர், தனது வீட்டில் இருந்து கடந்த மார்ச் மாதம் 26ஆம் திகதியன்று வெளியேறியது முதல் காணாமல் போயுள்ளாரென, அவரது மனைவி, மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த குடும்பஸ்தர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள், அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது 077-3284387, 071-6103546 ஆகிய அலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு தெரியப்படுத்துமாறு, உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
54 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
1 hours ago