2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

குருமன்காட்டில் இராணுவச் சோதனை சாவடி

Editorial   / 2020 ஜூலை 06 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - குருமன்காடு சந்திக்கு அண்மையில், இன்று (06) காலை, திடீரென புதிதாக இராணுவச் சோதனை சாவடியொன்று அமைக்கப்பட்டுள்ளது.

இதன்போது, அவ்வீதியால் பயணிக்கும் சில வாகனங்கள் சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

சனநடமாட்டம் அதிகமுள்ள குருமன்காடு பகுதியில்,  இவ்வாறு இராணுவச் சாவடி அமைக்கப்பட்டுள்ளமையால், அவ்வீதி வழியாகப் பயணிக்கும் பொதுமக்கள், பல்வேறு அசோகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .