Editorial / 2020 ஏப்ரல் 15 , பி.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா - மயிலங்குளம் குளத்தில் மூழ்கி, ஒருவர் இன்று மதியம் பலியாகியுள்ளார்.
மயிலங்குளம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற நிலையிலேயே, குறித்த நபர், இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நகுலேஸ் என்ற நான்கு ப;ள்ளைகளின் தந்தையே (வயது 43) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
29 Mar 2026
29 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 Mar 2026
29 Mar 2026