Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 பெப்ரவரி 16 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
கொழும்பில், சட்டப் புத்தகங்களைச் சுமந்தவர்களே, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பலவீனத்துக்குக் காரணமானவர்களென, வடக்கு மாகாண சழபயின் முன்னாள் உறுப்பினர் எஸ்.மயூரன் தெரிவித்தார்.
முல்லைத்தீவில், நேற்று (15) நடைபெற்ற டெலோ கட்சியின் மாவட்ட அலுவலகத் திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், கூட்டமைப்பு பலவீனமடைந்து செல்வதற்கு, தமிழீழ விடுதலை இயக்கம் காரணமில்லையெனத் தெரிவித்தார்.
சட்டப் புத்தகங்களைச் சுமந்தவர்களும் எழுதியச் சட்டங்களை வாசித்தவர்களுமே. இன்று வடக்கில் தமிழ்மக்களுக்காக கதைத்துக்கொண்டிருக்கின்றார்களெனவும், இதை பார்ப்பதற்குக் கேவலமாக இருப்பதாகவும் கூறினார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago