Editorial / 2022 செப்டெம்பர் 26 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
விஜயரத்தினம் சரவணன்
நீதிமன்றில், இன்று (26) ஆஜர்படுத்தப்பட்ட கைதியொருவர் கூரைவழியாக தப்பிக்க முயற்சித்ததால், வவுனியா நீதிமன்றவளாகத்தில் சிறிதுநேரம் பதற்றமாகக் காணப்பட்டது.
இருப்பினும் பொலிஸார் உடனடியாகத் துரிதமாகச்செயற்பட்டு, தப்பிக்கமுயன்ற குறித்த கைதியினைக் கைதுசெய்தனர்.
7 minute ago
28 minute ago
45 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
28 minute ago
45 minute ago
48 minute ago