Niroshini / 2021 ஒக்டோபர் 27 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியாவில், சிங்களக் குடியேற்றத்தைக் கண்டித்து, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (29) காலை 10.30 மணிக்கு, பழைய பஸ் நிலையத்துக்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அநுராதபுரம் - மதவாச்சி பகுதியில் இருந்து 1,330 சிங்கள குடும்பங்களை, வவுனியா வடக்குடன் இணைப்பதன் மூலம், இன வீதாசாரத்தை மாற்றியமைக்க மேற்கொள்ளப்படும் அரசாங்கத்தின் இரகசிய நகர்வை எதிர்த்தே, தமிழ்த் தேசிய மக்கள் முண்ணனியால், குறித்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரையும் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
31 minute ago
37 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
37 minute ago
59 minute ago