2025 மே 21, புதன்கிழமை

சேவைக் காலத்தை நிறைவு செய்தார் கட்டளைத் தளபதி

Editorial   / 2019 செப்டெம்பர் 16 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் பாதுகாப்பு படைத் தளபதியாக செயற்பட்ட மேஜயர் ஜெனரல் துஸ்யந்த ராஜகுரு, நேற்று முன்தினம் (14) தனது சேவையினை நிறைவு செய்துள்ளார்.

இதனை முன்னிட்டு, அவருக்கான அணிவகுப்ப மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு தொடக்கம் முல்லைத்தீவு மாவட்ட பாதுகாப்பு படைத்தளபதியாக செயற்பட்ட இவருக்கான படையினரின் அணிவகுப்ப மரியாதை, நேற்று முல்லைத்தீவு மாவட்ட படைத்தலைமையகத்தில் நடைபெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட  பாதுகாப்பு படைத்தளபதியாக இவர் இருந்த காலத்தில் மாவட்டத்தின் பாதுகாப்பு மற்றும் மக்களிடையேயான நல்லிணக்கத்தையும் படைவீரார்களுக்கான தேவைகளையும் பூர்த்தி செய்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X