2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

‘டக்ளஸை சந்திப்பதற்கான ஏற்படுகளை ஏற்படுத்துவேன்’

Editorial   / 2020 ஜூன் 28 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

 

கொக்குளாய் மீனவர்களின் பிரச்சினை சம்பந்தமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாகத் தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர், கொக்குளாய் மக்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கி, இந்தப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்யவுள்ளதாகவும் உறுதியளித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் வெலிஓயா, கொக்குளாய் ஆகிய பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்ட தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, மொட்டு சின்னத்தில் போட்டியிடும் கேணல் ரத்தனப்பிரியவை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கல்ந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .