2025 மே 21, புதன்கிழமை

துப்பாக்கி ரவைகள் மீட்பு

க. அகரன்   / 2019 ஓகஸ்ட் 12 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா உலுக்குளம் பகுதியில் துப்பாக்கி ரவைகள்; மற்றும் கைக்குண்டுகள் இன்று (12) மீட்கப்பட்டுள்ளன.

இன்று (12) காலை உலுக்குளம் பகுதிக்கு அண்மையில் சந்தேகத்துக்கிடமான பொருட்கள் இருப்பதை அவதானித்த மீனவர்கள் உலுக்குளம் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்திருந்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் துப்பாக்கி ரவைகள் மற்றும் 2 கைக்குண்டுகளை அவதானித்ததுடன், விசேட அதிரடி படையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

நீதிமன்ற அனுமதியின் பின்னர் குறித்தவற்றை அப்பகுதியில் இருந்து அகற்றவுள்ளதாக பொலிஸார்;  தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .