2025 மே 21, புதன்கிழமை

‘நான் மட்டுமே எதிர்க்கட்சி எம்.பி’

Editorial   / 2019 செப்டெம்பர் 10 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

 

வன்னி மாவட்டத்தில் எதிர்க்கட்சியில் இருக்கும் ஒரோயொரு நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் அது தானாகத்தான் இருக்குமெனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், ஏனைய அனைவரும் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கயெனவும் கூறினார்.

நேற்று (09) நடைபெற்ற முல்லைத்தீவு - குமுழமுனை மகா வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எடுத்துக்கொண்டாலும், அவர்களும் ஆயுங்கட்சிதானெனவும் அவர்கள் எதிர்க்கட்சி என்று கூறிக்கொண்டாலும், ஆளுங்கட்சியின் அனைத்து திட்டங்களையும் ஆதரிப்பார்களெனவும் தெரிவித்தார்.

அத்துடன், தாங்கள் ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருப்பதாகவும், அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X