Editorial / 2019 மே 20 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
ஆசிரியர் ஜெயராஜா தர்ஷனின் ”உலகப்படப் புவியியல்'' எனும் புவியியல் பாட நூல் வெளியீட்டு நிகழ்வு, கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில், நேற்று (19) நடைபெற்றது.
க.பொ.த உயர்தர புதிய பாடத்திட்டத்துக்கு அமைவாக, இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
இதன்போது, கிளிநொச்சி - உருத்திரபுர மகா வித்தியாலய அதிபர் திருமதி மீனலோஜினி இதயசிவதாஸ் கலந்துகொண்டு நூலை வௌியிட்டு வைத்தார்.
நூலின் முதற்பிரதியை, தொழிலதிபர் எஸ். ரவி பெற்றுக்கொண்டார்.
4 minute ago
8 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
8 minute ago
56 minute ago