2025 மே 09, வெள்ளிக்கிழமை

நெடுங்கேணியில் சடலம் மீட்பு

Niroshini   / 2021 ஜூலை 14 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-விஜயரத்தினம் சரவணன்

 வவுனியா வடக்கு - நெடுங்கேணி, பட்டுக்குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட இலங்கட்டிக்குள அணைக்கட்டுக்கு அருகில், இன்று (14), ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பட்டிக்குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த செல்லத்துரை நவரட்ணம் (வயது – 60) எ;னபவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர், நேற்று  (13) மாலை, மாடுகளை பார்ப்பதற்காகச்  சென்றநிலையில், இன்று (14) சடலமாக மீட்கப்பட்டுள்ளாரென, நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X