Editorial / 2020 மே 19 , பி.ப. 06:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு குறித்த நேரத்தில் அங்கு சமூகமளிக்க முடியாதவாறு, படையினர் சோதனைசாவடிகளை ஏற்படுத்தி தடைகளை ஏற்படுத்தியதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
நேற்று (18), படையினரின் சோதனை சாவடிகளுக்கு மத்தியிலும் மன்னாரில் இருந்து முள்ளிவாய்க்கால் சென்று உயிரிழந்த மக்களுக்கு வணக்கம் செலுத்திய பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago