Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூன் 17 , பி.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
“பச்சைபசும் கிளிநொச்சி” எனும் தொனிப்பொருளில், மரம் நடுகைசெயற்றிட்டமொன்று, கிளிநொச்சியில், இன்று (17) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அந்தவகையில், கிளிநொச்சி நகர றோட்டறிக் கழகத்தினரால், பரந்தன் - முல்லைத்தீவு வீதியின் பூங்காவனச் சந்தியில் இருந்து பன்னங்கண்டி வரையான ஒரு கிலோமீற்றருக்கு, வீதியின் இரு புறமும் சுமார் 400 தேக்குமரக் கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டன.
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago