2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பதவி பொறுப்பேற்பு

Editorial   / 2020 ஜூன் 04 , பி.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக, வைத்தியகலாநிதி வினோதன் பொறுப்பேற்றுள்ளார்.

இவர், தற்போது நிர்வகித்து வரும் மன்னார் மாவட்டத்தின் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவியுடன், மேலதிகமாக முல்லைத்தீவு மாவட்டத்தையும் பொறுப்பு ஏற்குமாறு, மே 15ஆம் திகதியன்று, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கவினால் கடிதம் அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .