Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன், எஸ்.என்.நிபோஜன், சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி இராணுவத் தலைமையகத்தின் கீழ் உள்ள படையினருக்கான “அன்கம்பொர” தற்காப்பு கலைப் பயிற்சி வழங்கும் நிகழ்வு, இரணைமடு சந்தியில் அமைந்துள்ள நெலும்பியசவில் இன்று (17) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், கிளிநொச்சி படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் நிசங்க ரணவன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது, 100 படையினர் பயிற்சிப் பெறவுள்ளனர்.
குறித்த பயிற்சி வகுப்பானது, 3 மாதங்கள் முன்னெடுக்கப்பட்டு, சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .