2025 ஜூலை 21, திங்கட்கிழமை

பலாலியில் வெடிக்காத நிலையில் குண்டு மீட்பு

Shanmugan Murugavel   / 2022 பெப்ரவரி 02 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். நிதர்ஷன்

பலாலிப் பகுதியில் வெற்றுக் காணி ஒன்றில் வெடிகுண்டு ஒன்று விசேட அதிரடிப் படையினரால் நேற்று முன்தினம் மீட்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது குறித்த காணிகள் சந்தேகத்துக்கிடமான பொருள் ஒன்று இருப்பது அவதானிக்கப்பட்ட நிலையில் குறித்த விடயம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் விசேட அதிரடிப் படையினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்தைத் தொடர்ந்து குண்டு மீட்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X