Freelancer / 2022 செப்டெம்பர் 24 , மு.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - தென்னியன்குளத்தில் குளித்துக்கொண்டிருந்த மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில், தென்னியன்குளம் அ.த.க பாடசாலையில் தரம் 7இல் கல்வி கற்றுவரும் மாணவரே உயிரிந்துள்ளார்.
குறித்த மாணவன் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
கடந்த 6 மாத காலமாக மகரகம புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வந்துள்ளார்.
இதேவேளை, குறித்த மாணவன் 2021 புலமைப் பரிசில் பரீட்சையில் 115 புள்ளிகளை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. (R)
10 minute ago
31 minute ago
48 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
31 minute ago
48 minute ago
51 minute ago