2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

போதைக்கு எதிராகப் பேரணி

Editorial   / 2020 ஜூன் 28 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

போதைப்போருள் ஒழிப்பு வாரத்தையொட்டி, மன்னார் – எருக்கலம்பிட்டி பகுதி மக்களால், இன்று (28) காலை, விழிப்புணர்வுப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி, 5ஆம் கட்டை சந்தியில் இருந்து ஆரம்பமான இந்தப் பேரணி, எருக்கலம்பிட்டி கிராமப் பகுதியூடாகச் சென்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .