Freelancer / 2022 ஜூலை 16 , பி.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்சன் வினோத்
யாழ்ப்பாணம் - மண்டைதீவு கடற்கரையில் இருந்து 46 கிலோ கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
இவை, இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட போது, கடற்படையினரைக் கண்டதும் கை விட்டுச் சென்று இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.
இதேநேரம் குறித்த கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில், ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் கைப்பற்றப்பட்ட கஞ்சா தொகை ஒப்படைக்கப்பட்டுள்ளது. (R)
39 minute ago
9 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
9 hours ago
05 Nov 2025