Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஜூன் 13 , பி.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள சதொச விற்பனை நிலைய வளாகத்தில் இருந்த மண்ணைப் பெற்றுக்கொண்ட நால்வர், தாம் கொள்வனவு செய்த மண்ணிலும், மனித எச்சங்கள் காணப்படலாமென்றுச் சந்தேகித்து, நேற்று (12), கிராம அலுவலகர் ஊடாக மன்னார் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளனர்.
சின்னக்கடை, உப்புக்குளம், பெரியகமம் மற்றும் மூர்வீதி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த நான்கு பேரே, இவ்விடயம் தொடர்பில், நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
10 May 2025