2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மன்னாரில் ஆரோக்கிய உணவகம் திறந்து வைப்பு

Editorial   / 2019 ஒக்டோபர் 01 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

 

மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அடம்பன் பகுதியில், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், பொருளாதர ரீதியில் முன்னோக்கி கொண்டு செல்வதற்கென, அரச சார்பற்ற நிறுவனமான 'பிரிஜிங் லங்கா' நிறுவனத்தால் அமைக்கப்பட்ட ஆரோக்கிய உணவகம், இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவரால், அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.

தொடர்சியாக, வார இறுதி நாள்களில், புதிய உணவுகள் விற்பனைக்காக காட்சிப்படுத்தபடவுள்ளதுடன், இளம் கலைஞர்களுக்கான வாய்புகள் வழங்கப்படவுள்ளன.

மேலும், குறித்த உணவகத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதி இளைஞர்களுக்கு ஒதுக்கப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .