Niroshini / 2021 ஒக்டோபர் 05 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
வவுனியா பல்கலைக்கழகத்தின் மீன்பிடி வளாகத்தை, மன்னார் மாவட்டத்தில் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல், நேற்று (4) காலை 9 மணியளவில், மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில், வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி ரி.மங்களேஸ்வரன், மன்னார் மாவட்டச் செயலாளர் திருமதி.ஸ்டான்லி டீமெல் மற்றும் பல்கலைக்கழக பதிவாளர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
7 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
02 May 2026