சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2018 ஏப்ரல் 18 , பி.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச சபை ஆட்சியை ஐக்கிய தேசியக்கட்சி கைப்பற்றியுள்ளது.
மாந்தை கிழக்குப் பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் உபதவிசாளர் தெரிவுகள் இன்று (18) உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது, சிறிலங்கா சுதந்திரக்கட்சி, ஈழமக்கள் ஜனநாயக்கட்சி ஆகியற்றின் உதவியுடன் ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
தவிசாளராக ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த மகாலிங்கம் தயானந்தன் தெரிவு செய்யப்பட்டதுடன் உப தவிசாளராக சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ராஜ்குமார் சிந்துஜன் தெரிவு செய்யப்பட்டார்.
58 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago