Editorial / 2018 ஜூன் 18 , பி.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி, பூநகரி, முக்கொம்பன் சந்தையைத் திறப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அண்மையில் நடைபெற்ற பூநகரி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், முக்கொம்பன் சந்தை திறக்கப்படாதமை தொடர்பாக, பொதுஅமைப்புகளின் பிரதிநிதிகளால் கேள்வி எழுப்பப்பட்டது.
இதையடுத்து, இம்மாதத்துக்குள் சந்தைத் திறக்கப்படுமென, பூநகரி பிரதேச சபை தவிசாளர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பொதுச்சந்தை வளாகம் தற்போது துப்புரவு செய்யப்பட்டுள்ளது.
விரைவில், சந்தையைத் திறப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பூநகரி பிரதேச சபையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 minute ago
14 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
14 minute ago
1 hours ago