சண்முகம் தவசீலன் / 2018 மே 18 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக முல்லைத்தீவு வர்த்தகர்கள் கடையடைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, முள்ளியவளை, தண்ணீரூற்று, ஒட்டுசுட்டான், மாங்குளம், மல்லாவி உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் வர்த்தகர்கள் கடைகளை பூட்டி துக்கதினமாக அனுஸ்டித்து வருகின்றனர்.

23 minute ago
24 minute ago
29 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
24 minute ago
29 minute ago
1 hours ago